read.cash Log in
@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil

வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்) எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில் அஞ்சல் என = அஞ்சேல் என வலிய = வலிமை பொருந்திய மயில்மேல் = மயில் மேல் நீ = முருகனாகிய நீ அந்த மறலியொடு = அந்த எமனிடம் உகந்த மனிதன் = வேண்டிய மனிதன் (நம்ம ஆளு) நமது அன்பன் = என்னுடைய (முருகனின்) அன்பன்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.