read.cash Log in
@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil 2

என மொழிய = என்று சொல்ல வருவாயே = வருவாயே சிந்தை மகிழ = மனம் மகிழ மலை மங்கை = மலை மகள், பார்வதி நகிலிணைகள் = மார்பின் மேல் சிந்து பயமயிலு = விளையாடும் மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே திங்கள் = நிலவு (பிறை நிலவு) அரவு = பாம்பு நதி = கங்கை நதி துன்று = ஒன்றாக உள்ள சடில = ஜடா முடி உடைய (சிவன்) அருள் = அருளிய செந்தில் = திருச் செந்தூரில் உறை = வாழும் பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.