Nalayira thivya pirabantham odi pogalama 8
எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது: 1. நல்ல கவி படிப்பதற்க்கும், நரகத்தைப் பற்றி சொல்வதற்க்கும் என்ன சம்பந்தம்? 2. முருகனைப் பற்றிய நல்ல கவி மட்டும்தான் படிக்கச் சொல்கிறாரா? இதில் என்னையா குழப்பம் ? மருத்துவரிடம் உடம்பு சரியில்லை என்று போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். மூணு வேளை, மூணு நாள் சாப்பிடுங்க என்கிறார் ? என்ன அர்த்தம்? சாபிட்டால் குணமாகும், சாப்பிடாவிட்டால் குணமாகாது. சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு கேக்கப் படாது...அது அப்படித்தான்.மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான்
2 comments
இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்