read.cash Log in
@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil 3

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான் சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது.... வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே சீர் பிரித்த பின் வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.