read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 6

இருப்பீர் = இருங்கள் எரி வாய் நரக = தீப் பிழம்போடு கூடிய நரகக் குழியும் = குழியும் துயரும் = தீக்குழியில் கிடந்து உழலும் துயரும் விடாப் படக் = தண்ணி தாகத்துடன் கூற்றுவன் ஊருக்குச் = யம பட்டணத்திற்கு செல்லும் வழியும் துயரும் = செல்லுகின்ற வழியும், அந்த வழியில் உள்ள துயரமும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே = மறந்து போனவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள். ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள் மறுபடியும் சொல்லுகிறேன், நல்ல கவி படியுங்கள்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.