Nalanthana Man Vesum Tamil 8
அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட (ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை ) அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல் திருப் புகழ் - முதுமையின் சோகம் இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும். இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ? நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ மனசுல நான் உன்னை இன்னமும் விரும்புவேன் என்று நினைத்துக் கொண்டாயா ? பாவம் இல்ல சீதை ? பெண்ணுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சோதனைதான்.
1 comment
கருணை உள்ளம் கொண்டவன்.அக்னி சொன்னதால் சீதையை