read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham Anbenum malayul Tamil

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான் கார் ஏழ் = ஏழு மேகங்கள் கடல் ஏழ் = ஏழு கடலும் மலை ஏழ் = ஏழு மலைகளையும் உலகும் = இந்த உலகை எல்லாம் உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும் ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே வில்லிபுத்துராழ்வார் பாரதம் - மாபாரதம் வாராமல் காக்க பாரதப் போருக்கு முன், கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த போரை எப்படி தவிர்ப்பது என்று கேட்டான். தருமன்: அவர்களிடம் ஐந்து நாடு கேள், கொடுக்காவிட்டால் ஐந்து ஊர் கேள், அதுவும் கொடுக்காவிட்டால் ஐந்து வீடு கேள், சமாதனாமாய் போய் விடுவோம் என்றான். அர்ஜுனன்: Nothing doing, we want war என்றான்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.