Nalayira thivya pirabantham odi pogalama 4
குகன் பார்க்க எப்படி இருப்பான் ? அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி. தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும் தருணங்கள் பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது. ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன் எல்லாம் உண்டு . கறி மீன் எல்லாம் ரொம்ப ஆர்வமா சாப்பிடுவான். நாற்றம் மேய = உடம்பு எல்லாம் ஒரு நாற்றம்
1 comment
அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் அந்த யமனும்