Nallayira divya pirabhantham Tamil 4
கார் = கரிய மேகங்கள் (கார் மேகம்) வரை = மலை இருந்தனன் = இருந்தவன். யாரு ? கதிரின் காதலன், = சூரியனின் காதலன் (மகன் சுக்ரீவன்) சீரிய சொற்களால் = உயர்ந்த சொற்களால் தெருட்ட = தேறுதல் சொல்ல செங் கணான் = சிவந்த கண்களை கொண்ட (உறங்காமல் விழிதிருந்ததால் சிவந்திருக்குமோ?) இராமன் ஆர் உயிர் = அருமையான உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா = ஆயிரம் உடையான் என்று சோர்தொறும் சோர்தொறும் = சோர்ந்து போகும் தோறும் ,உயிர்த்துத் தோன்றினான். = உயிர் பெற்று மீண்டும் தோன்றினான். ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா, சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். இந்த இரண்டு வரிகளும் அருமை! ஆனால் "கதிரின் காதலன்" என்பது யார்? ஏன் "மகன் சுக்ரீவன்" என்று எழுதி இருக்கிறாய்?
2 comments
இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது
Keep writing...and inspiring us.. I am happy that you are using your mother language to write up your emotion and thought