read.cash Log in
@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil

யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே பொருள்: வண்டு பட = வண்டுகள் வந்து தேன் உண்ண ததைந்த = அடர்ந்த கொடி இணர் = நீண்ட கொடிகள் இடை இடுபு = இடையில் இட்டு ஓர் இடை இடையே இட்டு பொன் செய் = பொன்னால் செய்யப்பட்ட புனை இழை = புனையக் கூடிய ஆபரணங்களை கட்டிய மகளிர் = அணிந்த பெண்கள் கதுப்பிற் = கூந்தலில் தோன்றும் = தோன்றக்கூடிய புதுப் பூங் கொன்றை = புதிய கொன்றை மலர்கள் கானம் = கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து இருப்பது மாதிரி, கானகம் கொன்றை மலர்கள் பூத்து அழகாக விளங்குகிறது கார் = கார் காலம் எனக் கூறினும் = என்று கூறினாலும் யானோ தேறேன் = நான் நம்ப மாட்டேன்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.