read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 5 மானுடர் இருவரை வணங்கி = இராம லட்சுமணர்களை வணங்கி மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில்

உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன் யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான். எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.