read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 5

நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான் சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ? கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும் (கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன் ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு அவன்: டேய், என் ஆளு வர்றாடா நண்பன்: எங்கடா ? அவன்: அதோ அங்க white and white பாவாடை தாவணியில் நண்பன்: டேய், லூசாடா நீ ... எல்லாரும் தான் அந்த dressla இருக்காங்க... இது ஒரு அடியாளமா ?

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.