Nalayira thivya pirabantham odi pogalama 10
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா ? சுடு காட்டில் பேய்களோடு இணைந்து ஆடுபவனே, நீயே சொல். அழலாட = தீ ஆட அங்கை சிவந்ததோ = அந்த கை சிவந்ததா? அங்கை அழகால் = அந்த கையின் அழகால் அழல்சிவந்த வாறோ = நெருப்பு சிவந்ததா? கழலாடப் = காலில் அணிந்த கழல் ஆட பேயோடு = பேய்களோடு கானிற் = சுடுகாட்டில் பிறங்க = பிறழ்ந்து, இணைந்து அனலேந்தித் தீயாடு வாய் = அனல் ஏந்தி ஆடுவாய் இதனைச் செப்பு = நீயே சொல்லு
2 comments
இல்லையேல் வெறும் எறும்புத்திரளென அவர்கள் ஆகிவிடுவார்கள்” என்று சுருதன் கூறினார்
ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின்