read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 7

நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே? அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான் ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை; அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை விரும்பும்" என்பதோ?'ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் = உணவு; உவத்தல் = சந்தோசப் படுதல் )ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை = உன் ஒழுக்கம் கெட்ட பின்னும், நீ இறக்கவில்லைமுறைதிறம்பு = முறை கெட்ட (திறம்புதல் = பிறழ்தல் )

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.