read.cash Log in
@Muthuking

Silence - Erling Kagge

**எர்லிங் ககே** மூன்று துருவங்களை அடைந்த முதல் மனிதன். வாட துருவம் தென் துருவம் மற்றும் எவெரெஸ்ட் மலை மூன்றையும் தனியாக அடைந்தவர்.  அவருடைய இந்த புத்தகம் அமைதியின் தியானம் என்றே சொல்லலாம்.இந்த புத்தகத்தில் அவர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். அதாவது 1)what is silence?  அமைதி என்றால் என்ன ? 2)Where is it?  அமைதி எங்கு இருக்கிறது ? 3)why is it more important than ever ?  அது ஏன் அவசியம் ? இந்த மூன்று கேள்விகளுக்கும் முப்பத்திமூன்று பதில்களை அளித்துள்ளார். புத்தகத்தின் அட்டையே பல விசயங்களை நமக்கு உணர்த்துகிறது.நீல நிற பின்னணியில் மலைகள் தங்கநிறத்தில் ஜொலிக்கிறது. https://en.wikipedia.org/wiki/Erling_Kagge

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.