Walk Street along the Sea Tamil
கடவுள் உன்னை நேசிக்கிறார் வேதாகமம் கூறுகிறது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” பிரச்சனை என்னவென்றால்… நம் அனைவருமே தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இததைத்தான் பாவம் என்று சொல்கிறோம், நம் பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன. வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையை இழந்துபோனார்கள்.” கடவுள் பாவமற்றவர் , பரிசுத்தவானவர், நம் பாவங்கள் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறது. வேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்” இது நற்செய்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பு,
No comments yet