read.cash Log in
@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 4

தன் பெண்ணைக் கனகலிங்கம் கைப்பிடித்து அழத்துச் செல்ல அனுமதிப்பான், தன் வீட்டில் சாப்பிட்ட பிரஞ்சுக்காரரை காபி கோப்பையைத் தூக்கி அருந்தாமல் வாயில் வைத்து பருகச் சொல்வான், எல்லோரும் சாப்பிட்ட இலையைச் செல்லம்மாளை அப்புறப் படுத்த சொல்வான், ஒரு நாள் திடீரென்று கனகலிங்கம் வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டு செல்லம்மாளை அழைத்து வர முயல்வான், இன்னும், இன்னும் இன்னும். ஒரு பிராமணரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனகலிங்கத்தை அழைப்பான், கனகலிங்கம் உள்ளே வரத் தயங்கினால் அவரை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்து ஓங்காரத்தோடு “இன்று முதல் நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ, அந்த இடத்தில்

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.