read.cash Log in
@Muthuking

Naan Oru Rasiyilla Raja - Oru Thalai Raagam Novel

நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு (நான்) பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை பலர் இழுக்க தேர் ஆனேன் ஊர்வலமே நடக்கவில்லை கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே கை இரண்டும் போடட்டும் தாளங்களே (Repeat First Paragraph நான் ) என் கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபம் இல்லை இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தி இல்லை தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு (நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.