read.cash Log in
@Mani more from that month

July Brinjal Harvest nirayaMagasoul Kedaika Tamil Thootam

கத்தரிக்காய் பரமேசிடம் இருந்து வாங்கிய மூன்று வகை நாட்டுக் கத்தரி, என்னிடம் இருந்த வெள்ளை கத்தரி, முள் கத்தரி என்று இந்த சீசன் ஒரு கத்தரி ஸ்பெஷல் ஆகி போனது. ஊதா, பச்சை, வெள்ளை என்று கலர் பல்புகள் போல அழகாய் தோட்டத்தை மாற்றின. நண்பர் பரமேசிடம் இருந்து பச்சை கத்தரி, ஊதா கத்தரி, ஊதா குண்டு கத்தரி என்று மூன்று வகை வாங்கி இருந்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று செடிகள் வீதம் தரையில் வைத்து விட்டேன். பச்சைக் கத்தரி மட்டும் மாடியில் பையில் வைத்து விட்டேன். பெரிதாய் ஏதும் பராமரிப்பு தேவைப்படவில்லை. நோய் தாக்குதலும் இல்லை. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை காய் பறித்து விட்டோம். இன்னும் கூட நிறைய பூத்து கிடக்கிறது.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.