Panni kooda singagalaka vara vaipirukirathu Tamil
சிங்கம் மற்றும் புலிகளின் குணாதிசய ஒப்பீடு (பல இணைய தளங்களில் சுட்டது) சிங்கம் என்றும் தனியாக வேட்டைக்கு போகாது, கூட்டமாகவே செல்லும்.. புலி தனியாகவே வேட்டைக்கு செல்ல விரும்பும் சிங்க குட்டிக்கு மூத்த சிங்கம் ஏதாவது வேட்டையாட சொல்லி கொடுத்தால்தான் வேட்டையாடும்.. ஆனால் புலிக்குட்டியை சில நாட்களிலேயே மூத்த புலிகள் தனியாக விட்டுவிடும், வேட்டையாடும் இயல்பு புலிகளுக்கு இயல்பாகவே அமைந்தது ஆண் சிங்கம் சோம்பேறி, பெண் சிங்கம் வேட்டையாடும் உணவை ஆண் சிங்கம் உண்ணும்,.. புலிகளில் புலிக்குட்டி, ஆண் புலி, பெண் புலி என அவைகளுக்கு ஏற்ற உணவை அவைகளே தேடி கொள்ளும்
1 comment
எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,ஞாநி,சாருநிவேதிதா,பா.ராகவன்,மாலன்,தமயந்திஅறிவுமதி, கவிக்க