Semma Love Feel Kavithaikal Tamil

2 16
Avatar for ChemRaj
4 years ago

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே....

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு #காதலக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே #தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

1
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக்

$ 0.00
4 years ago

உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

$ 0.00
4 years ago