உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே எப்போதும் வந்து தொட்டு #பாடப்போறேன் #தன்னாலே.
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல #அதையும் #தாண்டிப் #புனிதமானது
உன்ன பார்த்து ஆசப்பட்டேன்... அதை பாட்டில் சொல்லிபுட்டேன் நீயும் தொட நானும் தொட... நாலு வகை கூச்சம்மிட அட்டைபோல ஓட்டியிருப்பேன் ஹ ஹ... இந்த காதல் பொல்லாதது... ஒரு காவல் இல்லாதது ஊத காற்றில் வஞ்சிமாது ஒத்தையிலே வாடும்போது போர்வை போல பொத்தி அணைப்பேன் ஆறேழு நாளாச்சு விழிமூடி அடி ஆத்தாடி அம்மாடி உனைத்தேடி நீ தானே மானே என் இளஞ்ஜோடி... உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி நித்தம் தவித்தேன்... நீ வரும்...
அங்குமிங்குமாக அலைந்தக் கதை, கடைசியாக ஒரு கிளைமாக்ஸ் ஆனால் செறிவானபாபு ஒரு சிறந்த மேஸ்திரியாகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு முயல்பவனாகவோ யை